Advertisement

சிறப்புச்செய்திகள்

மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் | கண்ணப்பா படப்பிடிப்பை நிறைவு செய்த அக்சய் குமார் | ஹீரோக்களுக்கு எதிராக ஹீரோக்களே வசனம் பேசும் புதிய ட்ரெண்ட் | தனது வருங்கால மனைவியை மோகன்லாலுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ் | விஜய் மகன் படத்தில் நடிக்க அழைத்தது உண்மைதான் : கவின் | திடீரென கதை சர்ச்சையை கிளப்பிய கதாசிரியருக்கு நிவின்பாலி பட தயாரிப்பாளர் கண்டனம் | வேட்டைக்காரன், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மாவீரன் - ஞாயிறு திரைப்படங்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் ரொம்ப சின்ன பையன், திருமணத்துக்கு அவசரமில்லை! சொல்கிறார் ஜெய்

25 ஜூலை, 2014 - 12:38 IST
எழுத்தின் அளவு:

திருமணம் எனும் நிக்கா படத்தில் நடித்தபோது ஜெய்-நஸ்ரியா இருவருக்குமிடையே காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதுபற்றி தொடர்ந்து செய்திகள் வெளியானபோதும் அதற்கு மறுப்பு தெரிவித்தார் ஜெய். ஒரு கட்டத்தில் மலையாள நடிகர் பஹத் பாசிலை நஸ்ரியா காதலிப்பதாக செய்தி வெளியாகின, தொடர்ந்து நிச்சயதார்த்தமும் நடந்து, இப்போது நஸ்ரியாவின் திருமணமும் விரைவில் நடைபெற இருக்கிறது.


இந்த நிலையில, யாராவது திருமணம் பற்றி ஜெயிடம் கேள்வி எழுப்பினால். டென்சனாகி விடுகிறார். சினிமாவில் நான் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. அதனால் இப்போது எனது முழுக்கவனமும் சினிமாவில்தான் உள்ளது என்று நழுவுகிறார். மேலும், திருமணம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு ஒரு வயதுவரம்பு உள்ளது. அந்த வகையில் நான் இன்னும் அந்த வயதை தொடவில்லை என்றே நினைக்கிறேன். அதோடு, இன்றைக்கு சினிமாவில் சில நடிகைகளே 33 வயதை கடந்த பிறகும் திருமணம் பற்றி யோசிக்காமல் இருக்கிறார்கள். அப்படியிருக்க நான் அதைப்பற்றி யோசிக்கவே இன்னும் பல வருடஙகள் உள்ளன என்கிறார் ஜெய்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)