Advertisement

சிறப்புச்செய்திகள்

ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛வல்லவன்'

23 மார், 2026 - 11:14 IST
எழுத்தின் அளவு:
Vallavan-to-be-re-released-in-Telugu
Advertisement

சமீபகாலமாக பழைய படங்கள் மீண்டும் வெளியாகி வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகின்றன. அந்தவகையில் கடந்த 2006ம் ஆண்டில் சிலம்பரசன் இயக்கி, நடித்து திரைக்கு வந்த படம் 'வல்லவன்'. நயன்தாரா, ரீமாசென் , சந்தியா, சந்தானம் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். யுவன் இசையமைத்தார். பாடல்களும் ஹிட் அடித்தன. இந்த படத்தை அந்த சமயத்தில் தெலுங்கு பதிப்பில் 'வல்லபா' என்கிற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டனர். தமிழில் வெற்றி பெற்றது போல் தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் வல்லபா படத்தை தெலுங்கில் 4கே தரத்தில் விரைவில் ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. சமீபத்தில் ராகவா லாரன்ஸின் காஞ்சனா படத்தின் தெலுங்கு பதிப்பு ரீ-ரிலீஸாகி வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மார்ச் 27ல் 3 படங்கள் ரிலீஸ்மார்ச் 27ல் 3 படங்கள் ரிலீஸ் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினாரா அஜித்? தயாரிப்பு நிறுவனம் தொடங்கினாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap