'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

கடந்த 2019ம் ஆண்டில் தமிழில் கார்த்தி நடித்து வெளிவந்த 'தேவ்' படத்தை அப்போது அறிமுக இயக்குனரான ரஜத் ரவிசங்கர் என்பவர் இயக்கினார். ரகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடித்தார். இப்படம் தோல்வியை தழுவியது. இதனால் ரஜத் ரவிசங்கரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. தற்போது ஏழு வருடங்களுக்கு பிறகு தெலுங்கில் ஒரு புதிய படத்தை இவர் இயக்கவுள்ளார். இதை யுவசுதா ஆர்ட்ஸ் என்கிற நிறுவனம் தயாரிக்கின்றனர். கதாநாயகனாக தெலுங்கு சினிமாவில் வளர்ந்து இளம் நடிகரான விஸ்வாக் சென் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.