தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |

‛டிராகன்' என்ற முதல் படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை கயாடு லோகர். தொடர்ந்து ‛இதயம் முரளி, இம்மார்டல், சிம்புவின் 49வது படம்' ஆகிய படங்களில் கமிட்டாகி உள்ளார். மலையாளம், தெலுங்கிலும் நடித்து வருகிறார். இந்தாண்டு இவரது பல படங்கள் மூன்று மொழிகளிலும் வெளியாக உள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவரிடம், உங்களிடம் எதை மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்கள் என்ற கேள்வி எழுந்தது.
அதற்கு பதிலளித்த கயாடு, ‛‛நான் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவள். என் பிரச்னையும் அதுதான். இதனால் எளிதில் மனம் உடைந்துவிடுவேன். இந்த விஷயத்தை மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். மேலும் எந்த சூழலிலும் தடுமாற்றம் இன்றி என்னை வலிமையானவளாய் மாற்ற விரும்புகிறேன்'' என்றார்.




