ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

'பாலிமி' பட இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்து கடந்த பொங்கல் வாரத்தை முன்னிட்டு திரைக்கு வந்த படம் 'தலைவர் தம்பி தலைமையில்'. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
தற்போது இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தலைவர் தம்பி தலைமையில் படக்குழு தியேட்டர் விசிட் செய்து வருகின்றனர். இதில் இந்த படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி, "தலைவர் தம்பி தலைமையில் படம் தமிழில் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்தகட்டமாக இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்" என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.