வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

இசையமைப்பாளர் தமன் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். குறிப்பாக தமிழ் மொழி படங்களை விட தெலுங்கு மொழி படங்களுக்கு தான் இசையமைத்து வருகிறார்.
தற்போது தமன் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, "தெலுங்கு சினிமாவில் அனிருத்துக்கு எளிதாக பட வாய்ப்புகள் கிடைக்கின்றது. எனக்கு தமிழ் பட வாய்ப்புகள் எளிதாக கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவில் ஒற்றுமை வலுவாக உள்ளது. தெலுங்கு சினிமாவில் அந்த அளவிற்கு ஒற்றுமை இல்லை" எனக் கூறியுள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




