சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? | நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பாரா? மேல் முறையீடு செய்வாரா விஷால்? | நடிப்பா? தயாரிப்பா?: யோசனையில் ரம்பா | மம்பட்டியான் பாடல் காப்பிரைட் : நடிகர் தியாகராஜன் பெருந்தன்மை | தருமபுரி அருகே கார் விபத்து : மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ காயம், தந்தை பரிதாப பலி | தக் லைப் படத்தில் காணாமல் போன ஜாதிப்பெயர் | மத மாற்ற விவகாரத்தை பேசும் பரமசிவன் பாத்திமா | நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த 'டிஎன்ஏ' ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் பெயரை பயன்படுத்தி மோசடி நடக்கிறது: அக்ஷரா ஹாசன் புகார் | மீண்டும் நாயகனாக நடிக்கும் நாசர் |
ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்து சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2. அதன் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் தில்லுக்கு துட்டு 3வது பாகம் 'டிடி ரிட்டர்ன்ஸ்' எனும் பெயரில் வெளியானது. அதனை இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கினார்.
இதைத்தொடர்ந்து பிரேம் ஆனந்த் , சந்தானம் கூட்டணியில் 'டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல்' படம் உருவாகிறது. இதனை நடிகர் ஆர்யா மற்றும் நிஹாரிகா என்டர்டெயின்மெண்ட் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். கிட்டத்தட்ட இறுதிகட்ட படப்பிடிப்பு நெருங்கிய நிலையில் சந்தானம் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முதல்பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் கவுதம் மேனன், செல்வராகவன், யாஷிகா ஆனந்த், கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், மாறன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.