மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

கடந்த 2023ம் ஆண்டில் சதீஷ், ஏ.ஜி.எஸ் நிறுவன கூட்டணியில் வெளிவந்த படம் 'கான்ஞ்சுரிங் கண்ணப்பன்'. இந்த படத்தை செல்லின் எக்ஸ் சேவியர் என்பவர் இயக்கினார். ஹாரர், பேண்டஸி காமெடியில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் மீண்டும் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கான்ஞ்சுரிங் கண்ணப்பன் பட இயக்குனர் செல்லின் எக்ஸ் சேவியர் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக சந்தானம் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கும் என்கிறார்கள்.