மீண்டும் சீரியலில் 'மோதலும் காதலும்' சமீர்! | இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த டாப் 10 படங்கள் எது தெரியுமா...? | புதிய கார் வாங்கிய ஸ்வாதி கொன்டே! | ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் அணிலா! | தமன்னாவின் நடனத்திற்கு தடை போட்ட ஹரிஹரன்-சங்கர் மகாதேவன் அன் கோ | இவர்தான் பஹத் பாசிலா ? 'புஷ்பா 2' பார்த்த நடிகைக்கு வந்த சந்தேகம் | ஹேக் செய்யப்பட்ட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் வாட்ஸ்அப் கணக்கு | ஹீரோவை கைகுலுக்க மறந்த ஹீரோயின் ; தொடரும் கைகுலுக்கல் கலாட்டா காமெடி | சமந்தாவிற்கு சிறந்த காதல் எது தெரியுமா ? | ரஜினியின் நண்பர் நடிகர் மோகன்பாபு வீட்டில் குடும்ப சண்டை? |
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா படம் வருகிற 14ம் தேதி திரைக்கு வருவதால் அப்படத்தின் புரமோஷன் பணிகளில் அவர் தீவிரமடைந்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரோலக்ஸ் படத்தில் தான் நடிக்க போவதை உறுதிப்படுத்தி இருக்கிறார். அதோடு தற்போது வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 69வது படத்தை தயாரிக்கும் கேவிஎன் நிறுவனத்தின் தயாரிப்பில் தானும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், அந்தபடம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார் சூர்யா.