Advertisement

சிறப்புச்செய்திகள்

தக் லைப்பில் அதிரடி நடனத்திற்கு தயாராகும் த்ரிஷா | குணா பாடலுக்கு முறைப்படி அனுமதி பெற்றுள்ளோம் : மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் விளக்கம் | நான் சிங்கிள், மிங்கிளாக விரும்பவில்லை : ஸ்ருதிஹாசன் | பாராசூட்டில் பறந்த கோட் பட நாயகி மீனாட்சி சவுத்ரி! | அபுதாபியில் பிரதமர் மோடி திறந்து வைத்த கோயிலுக்கு சென்ற ரஜினி | 100ஐத் தொட்டது 2024 தமிழ்ப் படங்கள் ரிலீஸ் | சூர்யா 44 படப்பிடிப்பு ஜுன் முதல் ஆரம்பம் | மீண்டும் பெண் குழந்தையை பெற்றெடுத்த ஸ்ரீதேவி | கழுத்தில் தாலியுடன் ஆர்த்தி சுபாஷ் : ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம் | அரசியல் பிரபலத்துடன் திருமணமா? - ரேகா நாயர் ஓபன் டாக் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்?

05 மே, 2024 - 01:17 IST
எழுத்தின் அளவு:
Yash-film-producer-producing-Vijays-69th-film?


நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ' தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்து வருகின்றார். 2026 சட்டசபைத் தேர்தலில் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பாக போட்டியிட உள்ளார். இதனால் தனது அடுத்த படமான 69வது படத்தை விஜய் தனது கடைசி படமாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே விஜய் 69வது படத்தை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்குவது உறுதியாகியுள்ளது. முதலில் இப்படத்தை தெலுங்கு நிறுவனமான டிவிவி புரொடக்சன்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் இந்த படத்தை விட்டு அந்த நிறுவனம் விலகியது.

சமீபகாலமாக விஜய் 69வது படத்தை தயாரிக்க செவன் ஸ்கிரீன், பேஷன் ஸ்டுடியோஸ் போன்ற நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்சிக்' படத்தை தயாரிக்கும் கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் விஜய்யின் 69வது படத்தை தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தனது வருங்கால மனைவியை மோகன்லாலுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ்தனது வருங்கால மனைவியை மோகன்லாலுக்கு ... தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும்  ராயன்? தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)