சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான். புத்தாடை, பட்டாசு, புதிய படங்கள் என சிறியவர் முதல் பெரியவர் வரை கொண்டாடும் ஒரு பண்டிகையாக உள்ளது. மதங்களை கடந்து கொண்டாடும் இந்த பண்டிகை நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திரைப்பிரபலங்களின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் கீழே....
நடிகர் விஜயகாந்த் குடும்பத்தினர்
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா மற்றும் பேரன்கள் லிங்கா, யாத்ரா.
சூர்யா - ஜோதிகா
சூர்யா, ஜோதிகா, கார்த்தி, பிருந்தா, ராதிகாவின் தீபாவளி கொண்டாட்டம்.
பிரசன்னா - சினேகா தம்பதியர் மற்றும் அவர்களின் அழகான குழந்தைகள்.
அருண் விஜய் குடும்பத்தினர்.
ஆதி - நிக்கி கல்ராணி தம்பதியர்.
நடிகர் ஜெயம் ரவி குடும்பத்தினர்.
பட்டாசு வெடித்து மகிழ்ந்த நடிகை அதுல்யா ரவி.
சுந்தர் சி - குஷ்பு குடும்பத்தினர்.
நடிகைகள் டிடி மற்றும் ரம்யா பாண்டியன்.
பாக்யராஜ் - பூர்ணிமா குடும்பத்தினர்.
ரஜினி குடும்பத்தினர்.
மகள் அக் ஷராவுடன் கமலின் தீபாவளி கொண்டாட்டம்.
கமல், அக் ஷரா, சந்தானபாரதி மற்றும் சஞ்சய்பாரதி.
நடிகைகள் ராஷ்மிகா, நிவேதா பெத்துராஜ் மற்றும் வாணி போஜன்.
நடிகர் விக்ரம் பிரபு தனது மனைவி உடன்.
நடிகை கீர்த்தி சுரேஷின் தீபாவளி கொண்டாட்டம்
குடும்பத்தினர் உடன் தீபாவளி கொண்டாடிய மாளவிகா மோகனன்.
மீரா ஜாஸ்மினின் தீபாவளி கொண்டாட்டம்.