நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
'மாலத்தீவில் மாளவிகா' என ஒரு படத்திற்குத் தலைப்பு வைக்கம் அளவிற்கு மாலத்தீவிலிருந்து விதவிதமான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் 'மாஸ்டர், மாறன்' நாயகி மாளவிகா மோகனன்.
இந்தியாவில் உள்ள நடிகைகள் ஓய்வெடுக்க மாலத்தீவு செல்வது கடந்த சில வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள மாளவிகா மறைத்த பிகினியுடன் புகைப்படங்களை வெளியிட்டு தன்னடைய மாலத்தீவு சுற்றுலாவைப் பற்றி பேச வைத்தார்.
தொடர்ந்து சில வீடியோக்கள், சில புகைப்படங்கள் என அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். நேற்று நீச்சல் உடையில் ஒரு வீடியோவையும் வெளியிட்டார். “உன் மீது காதலில் விழுந்தேன்” என கடல் எமோஜியைப் பதிவிட்டு கடல் மீதான தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். மாலத் தீவிலிருந்து மாளவிகா திரும்புவதற்குள் இன்னும் எத்தனை புகைப்படங்கள், வீடியோக்கள் வரப் போகிறதோ ?.