விமர்சனம்
அ நிறம் | அளவு
சென்னையை மிகப்பெரிய தாதா கும்பல் ஒன்று ஆட்டிப்படைக்கிறது. ஒரு கட்டத்தில் கதாநாயகனின் அம்மாவை கொன்று விடுகிறது. தன் அம்மாவை கொன்ற அந்த தாதாவையும், அவர்களது சாம்ராஜ்யத்தையும் அழிக்கிறார் நாயகன். இதுதான் படத்தின் கதை.
படத்தின் ஆக்ஷன் கிங்காக நாகார்ஜூனாவும், நாயகியாக அனுஷ்காவும், பிரியாமணியும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சார்மி, பிரதீப் ராவத், கோட்டா சீனிவாசராவ், அவிஜாஷ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பத்ரகாளி பிலிம்ஸ் சார்பில் பிரசாத் ராவ், வெங்கட்ராவ் தயாரிக்க, வீறுபோட்லா இயக்குகிறார். தமன் இசையமைக்க, முராரி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
தொடர்புடைய செய்திகள்
கோலிவுட்டிஎன் 2026 படத்தில் விஜய்யை வம்பு இழுக்கிறார்களா? : தம்பி ராமையா, உமாபதி பதில்
கோலிவுட்கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான்
சினிமா கிசுகிசுஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர்
சின்னத்திரைசிம்புன்னா அன்பு இன்னொரு பக்கம் வம்பு
கோலிவுட்பிரியா பவானியை வம்புக்கிழுத்த மான்ஸ்டர் குழுவினர்
பிறமொழி










வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!