
சிம்புன்னா அன்பு இன்னொரு பக்கம் வம்பு
இந்நிலையில், அவர் சிம்புவை பற்றி பேசும் போது, "கமல் சார் அஞ்சு வருஷமா பாக்குறாரு. அவருக்கு எப்படி செய்யணும் என்ன செய்யணும் தெரியும். ஆனால், சிம்பு புதுசு. அதனால அவருக்கு எதுவுமே தெரியல" என விமர்சித்துள்ளார். இதனால் கடுப்பான சிம்பு, இந்த வார எபிசோடில் பேசிய போது, "சிம்புன்னா அன்பு. ஆனால் எனக்கு இன்னொரு பக்கம் இருக்கு. வம்பு. நான் ஜாலியா இருக்கேன்னு அட்வாண்டேஜ் எடுத்துக்காதீங்க" என எச்சரித்துள்ளார். மேலும், வழக்கமாக ஜாலியாக பேசுவது போல் இல்லாமல் இம்முறை தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் தெளிவாக பார்த்துவிட்டு சென்றுவிட்டார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!