புது ரியாலிட்டி நிகழ்ச்சியில் ‛சர்வைவர் ஐஸ்வர்யா
டிச 29, 2021
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா கிருஷ்ணன். இவர், பிரபலங்களின் பிட்னஸ் டிரெயினராகவும், மாடலாகவும் அதிகம் அறியப்படுகிறார். சர்வைவர் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்ததையடுத்து அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் மீடியா மற்றும் சோஷியல் மீடியாக்களின் மூலம் தங்களது அடுத்த பிளான் குறித்து பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐஸ்வர்யா மீண்டும் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் தகவல் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ஜீ தமிழின் "சூப்பர் குயின்" என்கிற புதிய ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்கிறார். அந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஐஸ்வர்யா கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால், இந்த நிகழ்ச்சி குறித்த மற்ற தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும் என தெரிய வருகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!