
தெலுங்கில் ரீமேக்காகும் தமிழின் கயல் தொடர்
"கயல்" தொடரின் ஆரம்பமே அபார வெற்றி அடைந்துள்ளதையடுத்து, தற்போது இந்த தொடர் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தெலுங்கில் "கயல்" தொடர் "சாதனா" என்ற பெயரில் உருவாகவுள்ளது. இதில் லக்ஷ்மி ஸ்டோர்ஸில் நடித்த ஹுசைன் அஹ்மது கான் ஹீரோவாகவும், கண்மணி தொடரில் நடித்த சம்பாவி குருமூர்த்தி ஹீரோயினாகவும் நடிக்கவுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!