
விலகிய சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்த ப்ரியா பிரின்ஸ்!
இந்நிலையில் அவர் பழைய மேனகாவாக திரும்பி வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கண்ணான கண்ணே சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர்களுடன் எடுத்த செல்பியை ஷேர் செய்து, தனது கம்பேக்கை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!