இந்த முறையாவது மிஸ் ஆகாம வெளியாகுமா சுமோ?
செப் 24, 2024
Advertisement
எஸ்.பி.ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த், வி.டி.வி. கணேஷ், யோகி பாபு ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் "சுமோ". வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளை கவரும் படமாக காமெடி கதை களத்தில் உருவாகியுள்ளது.
கடந்த 2020ல் ரிலீஸ்க்கு தயாரான இந்த படம் சில பிரச்னைகளால் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக கிடப்பில் கிடந்தது. இதற்கிடையில் இந்த படத்தை திரைக்கு கொண்டு வர ரிலீஸ் தேதி அறிவித்து தள்ளிபோனது.
இந்த நிலையில் இதன் ரிலீஸிற்கான பணிகள் சமீபத்தில் தொடங்கி உள்ளது. சுமோ படத்தை வருகின்ற அக்டோபர் மாதத்தில் திரைக்கு கொண்டு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த முறையாவது எந்த சிக்கலும் இன்றி படம் வெளியாக வேண்டும் என கருத்து பதிவிட்டுள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!