
சிறார் நீதிச் சட்டத்தில் வயது வரம்பை 12 ஆக குறைக்க வேண்டும் : நடிகை அம்பிகா வலியுறுத்தல்
மேலும் இந்தச் சந்திப்பின்போது அவர் கூறுகையில், "தற்போதைய சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் உள்ள வயது வரம்பை 12 ஆகக் குறைக்க வேண்டும். காரணம் இன்றைய நவீன காலத்தில் சிறுவர்களின் அறிவும் சிந்தனையும் முதிர்ந்தவர்களைப் போலவே மிக விரைவாக வளர்ச்சி அடைந்து வருகின்றன.. சிறுவர்கள் என்ற பெயரையும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளையும் பயன்படுத்திக் கொண்டும் கடுமையான குற்றங்களைச் செய்பவர்கள் தப்பி வரும் சூழ்நிலை மாற வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…