வெந்து தணிந்தது காடு படத்தின் நீளம் இவ்வளவு நேரமா?
செப் 03, 2022
Advertisement
விண்ணைத்தாண்டி வருவாயா", "அச்சம் என்பது மடமையடா" படங்களை தொடர்ந்து சிம்புவை மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் இயக்குகிறார் கவுதம் மேனன். குஜராத்தி நடிகை சித்தி இட்னானி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாக இருக்கிறது .
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் பிரமாண்ட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் யூனிவர்சிடியில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இயக்குனர் கவுதம் மேனன் இப்படம் 3 மணி நேரத்திற்கு மேல் திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கிறது என்றார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் .

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!