
இதுதான் உண்மையான காதல் : கீர்த்தி சுரேஷ்
பிப் 22, 2021
Advertisement
அனிருத்துடன் ஏற்கனவே சில நடிகைகள் காதல் கிசுகிசுவில் சிக்கினர். சமீபத்தில் அவருடன் கீர்த்தி சுரேஷ் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் வெளியானதில் இருந்து அவர்கள் காதிலித்து வருவதாகவும், திருமணத்திற்கு தயாராகி விட்டது போன்றும் செய்திகள் காட்டுத்தீயானது. ஆனால் இதுப்பற்றி சம்பந்தப்பட்ட இருவருமே கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்பாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் இப்போது, தனது அம்மா மேனகா தனது கையில் மருதாணி வைத்து விடும் ஒரு போட்டோவை பதிவிட்டு, இதுதான் உண்மையான காதல் என்று பதிவிட்டுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!