முதியோர்களை சந்தோஷப்படுத்திய சித்தி இத்னானி
நவ 12, 2022
Advertisement
சிம்பு நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛வெந்து தணிந்தது காடு". இதில் கதாநாயகியாக அறிமுகமாகி பலருடைய கவனத்தை ஈர்த்தவர் சித்தி இத்னானி. இவருடைய அழகான சிரிப்புக்கும், நடிப்புக்கும் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள். இவர் அடுத்ததாக ஆர்யாவுக்கு ஜோடியாக புதிய படத்திலும், ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 100 கோடி வானவில் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சித்தி இத்னானி, சமீபத்தில் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்று அங்கு இருப்பவர்களிடம் அன்பாக பேசி மகிழ்ந்து இருக்கிறார். மேலும் அவர்களுக்கு தேவையான உணவு கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். சித்தி இத்னானி இந்த செயலை பாராட்டிய முதியோர்கள், அவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!