தடுப்பூசி போட சன்மானம் : சீனுராமசாமி யோசனை
மே 20, 2021
Advertisement
கொரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதனை தடுக்க தடுப்பூசியே சிறந்த ஆயுதம் என்று இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனபோதிலும், சிலருக்கு தடுப்பூசி மீதான அச்சம் இருந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இயக்குனர் சீனுராமசாமி தனது டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ‛‛குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை எப்படி சன்மானம் தந்து வெற்றிகரமாக அன்றைக்கு நிறைவேற்றினார்களோ அது போல கொரோனா தடுப்பூசியிடும் பணியை தமிழக அரசு நிறைவேற்றி சகல மக்களும் தடுப்பூசியின் மீது ஆர்வம் கொள்ள செய்தல் வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்"" என்று பதிவிட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!