
என் பெயரை காப்பாற்றி விட்டாய் : அர்ஜுன் தாஸுக்கு லோகேஷ் கனகராஜ் பாராட்டு
கைதி படத்தின் மூலம் தன்னை அறிமுகப்படுத்திய லோகேஷ் கனகராஜைத்தான் தனது குரு, வழிகாட்டி என கருதுகிறார் அர்ஜுன் தாஸ். இந்நிலையில், சமீபத்தில் இந்தப் படத்தை பார்த்த லோகேஷ் கனகராஜ், "நீ என்னை பெருமைப்படுத்தி விட்டாய்" என்று கூறியதுடன், குடும்பத்தினர் அனைவரும் வந்து ரசிக்கும் வகையில் படம் அமைந்திருப்பதையும் அவர் பாராட்டியுள்ளாராம். இந்த தகவலை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ள அர்ஜுன் தாஸ், இந்த வெற்றி லோகேஷ் கனகராஜுக்கு சமர்ப்பணம் என்றும் கூறியுள்ளார்..




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!