
கடற்கரையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த சாயிஷா
பிப் 21, 2022
Advertisement
விஜய் இயக்கிய வனமகன் படத்தில் தமிழுக்கு வந்தவர் மும்பை நடிகையான சாயிஷா. அதையடுத்து கடைக்குட்டி சிங்கம், காப்பான், கஜினிகாந்த் போன்ற படங்களில் நடித்தார். இதில் கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது ஆர்யாவுடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் ஆர்யாவுடன் இணைந்து டெடி என்ற படத்தில் நடித்த சாயிஷா, தற்போது ஒரு குழந்தைக்கு அம்மாவாகி விட்டார். இந்த நிலையில் தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் தான் நடனம் செய்யும் வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாயிஷா, தற்போது தான் கடற்கரையில் செலவிட்டபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!