
உலகை தலைகீழாக பார்க்கும் வரலட்சுமி
அதன் உடன், ‛‛முயற்சி செய்யுங்கள் வெற்றி பெறுவீர்கள். சில சமயங்களில் உலகையே தலைகீழாகப் பார்ப்பது நல்லது. என்னை மீண்டும் யோகாவிற்கு அழைத்துச் சென்றதற்கு நன்றி. என்னை இதைச் செய்ய வைத்த பயிற்சியாளருக்கு நன்றி"" என தெரிவித்துள்ளார் வரலட்சுமி. இந்த வீடியோ ரசிகர் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!