ஜூலை 15ல் இரவின் நிழல் ரிலீஸ்
ஜூன் 28, 2022
Advertisement
பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபன், அவர் ஒருவர் மட்டுமே நடித்து, இயக்கியிருந்த படம் "ஒத்த செருப்பு". இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு பார்த்திபனுக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
இந்த படத்திற்கு பிறகு பார்த்திபன் மற்றுமொரு புதிய முயற்சியாக "இரவின் நிழல்" என்ற படத்தை நடித்து இயக்கியுள்ளார். வரலட்சுமி, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இரவின் நிழல் திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் நான் லீனியர் கதையம்சம் கொண்ட திரைப்படம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் தனது அறிவித்துள்ளார் . அதன்படி இப்படம் வருகின்ற ஜூலை 15-ஆம் தேதி வெளியாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!