என்னாலேயே என்னை புரிந்து கொள்ள முடியவில்லை : தமன்னா
பிப் 07, 2026
Advertisement
நடிகை தமன்னா தற்போது தமிழில் விஷால் உடன் ‛புருஷன்" படத்தில் நடிக்கிறார். இதுதவிர தெலுங்கு, ஹிந்தியிலும் ஓரிரு படங்களில் நடிக்கிறார். அதுமட்டுமல்ல முன்னணி நடிகர்களின் படங்களின் நல்ல சம்பளம் என்றால் கவர்ச்சியாக ஒரு பாட்டுக்கும் ஆடுகிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛திடீரென கவர்ச்சியாக நடிக்கிறேன், பிறகு மறுக்கிறீர்கள் எதனால்... உங்களை புரிந்து கொள்ள முடியவில்லை என என்னிடம் சிலர் சொல்வதுண்டு. அவர்களிடம் உண்மை தான் என்னாலேயே என்னை புரிந்து கொள்ள முடியவில்லை, மற்றவர்களால் எப்படியும் முடியும் என பதிலளித்தேன்"" என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!