தி மெட்ராஸ் மிஸ்டரி வெப் தொடரின் முதல் பார்வை
செப் 11, 2025
Advertisement
நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் "தி மெட்ராஸ் மிஸ்டரி" வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார் நஸ்ரியா. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சாந்தனு, நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனர் ஏ.எல்.விஜய் தயாரிக்கிறார். சூர்யா பிரதாப் இத்தொடரை இயக்குகிறார். 1940 காலகட்ட பின்னனியில் இந்த கதைகளம் நடைபெறுகிறது. உண்மை கதையான லஷ்மி காந்தன் கொலை வழக்கு கதையை பின்பற்றி இந்த தொடர் உருவாகியுள்ளது.
ஏற்கனவே இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வெப் தொடரை சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகிறது. இந்த நிலையில் சோனி லிவ் அவர்களின் வெப் தொடரின் லைன் அப்களை ஒரு வீடியோவின் மூலம் வெளியிட்டுள்ளனர். இதில் "தி மெட்ராஸ் மிஸ்டரி" வெப் தொடரின் முதல் பார்வையையும் இணைத்து வெளியிட்டுள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!