
காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனை
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ‛காந்தாரா சாப்டர் 1" உருவாகியுள்ளது. இது காந்தாரா படத்தின் முந்தைய கதைகளத்தில் உருவாகியுள்ளது. காந்தாரா சாப்டர் 1 இவ்வருட அக்டோபர் 2ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இந்த படத்தின் பிஸ்னஸ் பணிகள் திவீரமாக நடைபெற்று வருகிறது. இப்போது டிஜிட்டல் உரிமையை அமேசான் ஓடிடி தளம் ரூ. 125 கோடிக்கு கைபற்றியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். முன்னதாக இதன் முதல்பாகம் உருவானபோது அந்த படத்தின் ஓடிடி உரிமையை வாங்க பலர் தயங்கினர். பலர் குறைந்த விலைக்கு கேட்டனர். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. ரூ.125 கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!