
ராஷ்மிகாவின் காக்டெய்ல் 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது
மார் 14, 2026
Advertisement
ராஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக நடித்த, ‛தி கேர்ள் பிரண்ட்" என்ற படம் கடந்த நவம்பர் 7ஆம் தேதி வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வியை சந்தித்தது. அதை தொடர்ந்து ஹிந்தியில் காக்டெய்ல் 2, தெலுங்கில் மைசா, ரணபாலி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில், ஹிந்தியில் ஷாகித் கபூருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள காக்டெய்ல் 2 என்ற படத்தின் டீசர் மார்ச் 18 ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவித்த படக்குழு, தற்போது இந்த படத்தை வருகிற ஜூன் 19ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!