விமர்சனம்
கதையை மட்டுமே நம்பி ஒரு படத்தை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியும் என்ற இயக்குனர் வம்சி கிருஷ்ணாவின் முயற்சி முழுமை பெறவில்லை என்றே சொல்ல வேண்டும். சில நேரங்களில் அவருடைய அனுபவமின்மையும் தலைகாட்டி விடுகின்றது. லக்ஷ்மி மஞ்சு தனது ஓபனிங் காட்சியில் தூள் பறக்கும் சண்டை காட்சியில் கலக்கி இருக்கிறார். அவர் தனது டப்பிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். அவர் நிறையவே கருத்துகளை சமூகத்திற்கு சொல்லி இருக்கிறார். நகைச்சுவை நடிகரான பிரபாஸ் ஸ்ரீனுவை நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சி ரசிக்கும் படியாகவே உள்ளது. இந்த படத்தை லக்ஷ்மி மஞ்சு நன்றாக ரசித்து நடித்து ரசிகர்களையும் ரசிக்கவே வைத்திருக்கிறார்.
மொத்தத்தில், தொங்காடா - தூள் பறக்கும் காமெடி ஆக்ஷன் டிராமா!














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!