விமர்சனம்
அ நிறம் | அளவு
சீறும் சுமோ, அடிதடி ஆட்கள் என மசாலா படத்துக்கே உரிய காட்சிகள் அதிகம் என்றாலும் சீரியஸ் விக்ரம் பிரபு இந்தப் படத்தில் காமெடி இளைஞனாக கலகலப்பூட்டுகிறார். சூரிக்கு ஹீரோவுக்கு இணையான வேடம். அவர் வந்தாலே தியேட்டரில் விசில் பறக்கிறது. ஜான் விஜய்யின் நடிப்பு ஓ.கே. ஸ்ரீதிவ்யா ஆப்சாரியில் அழகுப் பதுமையாக ஜொலிக்கிறார்.
எழிச்சூர் அரவிந்தனின் வசனம், டி. இமானின் இசையில் முதலிரவுப் பாடலும், மீனாட்சி ஆடும் குத்து பாடலும் ரசிக்க வைக்கிறது. காமெடி படம் என்பதால் படத்தில் எந்த இடத்திலும் லாஜிக் இல்லை. கலகலப்பு ஒன்றையே மனதில் வைத்து இயக்கியுள்ளார் இயக்குநர் எழில்.

வெள்ளக்காரதுரை - ரசிக்கலாம்.
Advertisement
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!