வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

அட்லி இயக்கிய 'ஜவான்' படத்திற்கு பிறகு 'டங்கி' படத்தில் நடித்த ஷாருக்கான் தற்போது 'கிங்' என்ற படத்தில் நடித்து வருகிறார். 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை ஏற்கனவே அவரை வைத்து 'பதான்' படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தில் சுகானா கான், தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷெராப், ராணி முகர்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஆக்சன் கதையில் உருவாகி வரும் இந்த கிங் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தற்போது இப்படம் 2026ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லில் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.




