அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

மறைந்த நடிகை ஸ்ரீதேவி - போனி கபூர் தம்பதியின் மூத்த மகனான ஜான்வி கபூர் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். வழக்கமான கதைகளாக இல்லாமல் வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும், ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும் போது எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களையும் தொடர்ந்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வரும் ஜான்வி கபூர், தற்போது மஞ்சள் நிற பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தில் நீராடும் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லட்சக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. இதையடுத்து ஜான்வி கபூர் அணிந்துள்ள இந்த நீச்சல் உடை குறித்த தகவலை ஆராய்ந்துள்ள நெட்டிசன்கள், இதன் விலை 235 அமெரிக்கன் டாலர் என்றும், இந்திய மதிப்பில் 17,514 ரூபாய் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.