
ஸ்கை டைவிங் - அச்சமின்றி அசத்திய யாஷிகா ஆனந்த்
இந்தநிலையில் துபாய் சென்றிருந்தபோது விமானத்தில் பறந்தபடி ஸ்கை டைவிங் செய்யும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் யாஷிகா. வானில் பறந்தபடி எந்தவித பயமும் இல்லாமல் உற்சாகத்துடன் ஸ்கை டைவிங் செய்துள்ளார். அதோடு, ""திஸ் இஸ் கிரேசி, நான் செய்ய நினைத்ததில் இதுவும் ஒன்று"" என்றும் பதிவிட்டுள்ளார். யாஷிகாவின் இந்த துணிச்சலான செயல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!