Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவுஹாத்தி காமாக்ய தேவியை தரிசனம் செய்த தமன்னா!

26 ஜன, 2024 - 05:13 IST
எழுத்தின் அளவு:
Damanna-who-had-darshan-of-Gauhati-Kamakya-Devi!

ஜெயிலர் படத்தை அடுத்து சுந்தர்.சி.,யின் அரண்மனை-4 படத்தில் நடித்திருக்கிறார் தமன்னா. மேலும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா இந்த ஆண்டில் அவரை திருமணம் செய்து கொள்வதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், சமீபகாலமாக அவ்வப்போது ஆன்மிக தலங்களுக்கு சென்று வரும் தமன்னா தற்போது கவுஹாத்தியில் உள்ள காமாக்யா என்ற கோவிலுக்கு தனது பெற்றோருடன் சென்று குடும்பத்தோடு வழிபாடு செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள தமன்னா, எனது அன்புக்குரியவர்களுடன் புனிதமான தருணங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தேனிக்கு பயணிக்கும் பவதாரிணி உடல் : சென்னையில் திரையுலகினர் அஞ்சலிதேனிக்கு பயணிக்கும் பவதாரிணி உடல் : ... விஜய்க்கும், எனக்கும் போட்டி என கூறுவது கவலை அளிக்கிறது : ரஜினி விஜய்க்கும், எனக்கும் போட்டி என ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)