ரஜினி 173வது படத்தின் முக்கிய அப்டேட்! | 63 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பெத்தி' டிரைலர் | இந்த வாரம், புதிய படங்கள் இல்லையா ? | 'சேயோன்' படப்பிடிப்பு தொடங்கியது: மதுரை விழாவில் கமல் பங்கேற்பு | நடுநிலையாளர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை: தயாரிப்பாளர்களுக்கு நடிகர் சங்கம் கோரிக்கை | பிளாஷ்பேக்: பத்திரிகையாளர்கள் உருவாக்கிய படம் | பிளாஷ்பேக்: பெண் விடுதலை பேசிய பி.விட்டலாச்சாரியா | பிரதமரின் வேண்டுகோளை ஏற்று வந்தே பாரத்தில் பயணித்த அனுபம் கெர் | சகோதரர் இறந்த துக்கத்தை மறைத்துக்கொண்டு மறுநாளே காமெடி காட்சியில் நடித்த ஊர்வசி | சாமியாடும் ரசிகர்கள்: நடிகர் சூர்யா வேண்டுகோள் |

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ் நடித்த கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்துள்ளன. இதில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் கேஜிஎப் -2 படம் உலகம் முழுவதும் 1200 கோடி வசூல் செய்திருக்கிறது. கன்னட படங்களில் இது மிகப்பெரிய வசூல் சாதனை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே கேஜிஎப்-3 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அப்படக்குழு ஒரு தகவல் வெளியிட்டிருந்தது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளன. மேலும் கேஜிஎப்-3 படத்தை 2024ம் ஆண்டு வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. முதல் இரண்டு பாகங்களில் இருந்து இந்த மூன்றாம் பாகத்தில் மாறுபட்ட கெட்டப்பில் யஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.




