‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாளத்தில், துல்கர் சல்மான் நடித்த, சார்லி படம், தமிழில், மாதவன் நடிப்பில், ரீ - மேக் ஆகிறது. இப்படத்தில், மலையாளத்தில், பார்வதிமேனன் நடித்த கதாபாத்திரத்தில், பிரேமம் சாய் பல்லவி நடிக்கிறார். இதேபோல், விக்ரம் நடிக்கும் புதிய படத்திலும் நடிப்பவர், 'இந்த இரண்டு படங்களிலுமே துளியும், கவர்ச்சி காண்பிக்க மாட்டேன்...' என்று, கண்டிஷன் போட்டுள்ளார். அத்தனையும் சேர்த்தும் உப்பிட மறந்தது போல்!
— எலீசா