ரூ.100 கோடி வசூலை கடந்த எம்புரான் | இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஹிருத்திக் ரோஷன் | காதல் எப்போதுமே வெற்றி பெறும் : திரிஷா வெளியிட்ட பதிவு | ஜி.வி.பிரகாஷின் பிளாக்மெயில் படத்திற்கு இசையமைக்கும் சாம் சி.எஸ் | மனைவி சங்கீதாவுக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்திய ரெடின் கிங்ஸ்லி | சிக்கந்தர் பட பிரமோஷன் : கிளாமர் காஸ்ட்யூமில் காஜல் அகர்வால் | ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடி-யில் மாஸ் காட்டும் சூப்பர் ஹிட் படம் | சமுத்திரகனி கதை நாயகனாக நடிக்கும் 'பைலா' | பெப்சிக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு | உ.பி.முதல்வர் யோகியின் வாழ்க்கை சினிமா ஆகிறது |
நாளை பொங்கல் பண்டிகையும், நாளை மறுநாள் மாட்டுப்பொங்கலும் கொண்டாடப்படுகிறது. இரண்டு நாளும் சின்னத்திரை சேனல்கள் சிறப்பு திரைப்படங்களை ஒளிபரப்புகிறது. அதன் விபரம் வருமாறு:
14.01.18 (நாளை)
காலை
10.30 காஷ்மோரா (கார்த்தி, நயன்தாரா)
10.30 ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் (அதர்வா, ரெஜினா)
11.00 அறம் (நயன்தாரா)
11.00 தீரன் அதிகாரம் ஒன்று (கார்த்தி, ரகுல் ப்ரீத்தி சிங்)
11.00 மரகதநாணயம் (ஆதி, நிக்கி கல்ராணி)
பகல்
3.00 பைரவா (விஜய், கீர்த்தி சுரேஷ்)
4.00 மெர்சல் (விஜய், சமந்தா, காஜல் அகர்வால்)
மாலை
4.00 நான் மகான் அல்ல (கார்த்தி, காஜல் அகர்வால்)
5.30 புலி முருகன் (மோகன்லால், கமாலினி முகர்ஜி)
6.30 ஐ (விக்ரம், எமி ஜாக்சன்)
இரவு
7.00 மாவீரன் கிட்டு (விஷ்ணு, கேத்ரின் தெரசா)
15.01.18 (திங்கட்கிழமை)
காலை
10.00 கதாநாயகன் (விஷ்ணு, கேத்ரின் தெரசா)
10.30 தொடரி (தனுஷ், கீர்த்தி சுரேஷ்)
11.00 கருப்பன் (விஜய் சேதுபதி, தன்யா)
11.00 சிவலிங்கா (ராகவா லாரன்ஸ், ரித்திகாசிங்)
மாலை
4.00 வனமகன் (ஜெயம்ரவி, சாயிஷா)
6.30 கபாலி (ரஜினி, ராதிகா ஆப்தே)
எந்தப் படம் எந்த டி.வியில் கையில் ரிமோட் இருக்கே. படம் பாருங்க... பொங்கலை கொண்டாடுங்க.