ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திருமணத்திற்கு முன் மஞ்சு வாரியர் நடித்து வரும் படங்களில் அவரது கேரக்டர்களை பார்த்தால் விதவிதமாக இருக்கிறது.. லாயர், டாக்டர், டீச்சர், வாலிபால் கோச் என புதுப்புது கேரக்டர்கள் அவரை தேடி வருகின்றன.. அந்தவகையில் லேட்டஸ்டாக அவரை தேடிவந்திருப்பது போஸ்ட்வுமன் கேரக்டர்.. கொச்சியை சேர்ந்த சாயிரா பானு என்கிற மிடில்கிளாஸ் முஸ்லீம் பெண்ணாக இதில் நடிக்கிறார்.. படத்தின் பெயரும் C/O சாயிரா பானு தான்..