Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

றெக்க படத்தில் நடிக்கும் பாசமலர் சீரியல் ஜீவிதா!

20 ஜூன், 2016 - 08:08 IST
எழுத்தின் அளவு:
serial-artist---jeevitha-is-a-part-of-rekka-movie

சின்னத்திரையில் பல மெகா தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் ஜீவிதா. தற்போது பாசமலர் தொடரில் உமா என்ற கேரக்டரில் நடித்து நேயர்களின் அபிமானத்தைப் பெற்று வருகிறார். அதோடு, சமீபத்தில் வெளியான என்று தணியும் -என்ற படத்தில் நாயகியாகவும் நடித்திருந்தார். அதையடுத்து விஜய சேதுபதி நடிக்கும் றெக்க படத்திலும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கப்போகிறாராம் ஜீவிதா.


இதுபற்றி அவர் கூறுகையில், என்று தணியும் படத்தில் எனது நடிப்பைப் பார்த்து விட்டு சில டைரக்டர்கள் போன் செய்து நடிக்க அழைத்தனர். அதில் ஒரு படத்தில் பட்ஜெட் பிராபளம் காரணமாக நடிக்க முடியவில்லை. அதையடுத்து விஜயசேதுபதி நடிக்கும் றெக்க பட டைரக்டர் ரத்னசிவாவும் என்னை தொடர்பு கொண்டு ஒரு வேடத்தில் நடிக்குமாறு கேட்டார். அவர் சொன்ன கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.


தற்போது றெக்க படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்து வரும் நிலையில், விரைவில் சென்னையில் முகாமிடுகிறது றெக்க யூனிட். அப்போது நடைபெறும் படப்பிடிப்பில் நான் கலந்து கொள்கிறேன். தொடர்ந்து சினிமாவில் வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டப்போகிறேன் என்கிறார் ஜீவிதா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in