Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சின்னத்திரை ஹீரோயின் பட்டியலில் முதலிடத்தை பிடித்த கயல்!

20 ஜூன், 2023 - 11:56 IST
எழுத்தின் அளவு:
Kayal-tops-the-list-of-small-screen-heroines!

தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களில் வரும் பெண் கதாபாத்திரங்களில் மிகவும் பிரபலமான கேரக்டர் எது? என்பதை ஆர்மாக்ஸ் என்கிற நிறுவனம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பல நாட்களாக முதலிடத்தை பிடித்து வந்த சுந்தரி கதாபாத்திரத்தை பின்னுக்கு தள்ளி சைத்ரா ரெட்டி நடித்து வரும் கயல் கதாபாத்திரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் சுசித்ராவின் பாக்கியலெட்சுமி கதாபாத்திரமும், 3வது இடத்தில் கேப்ரில்லா செல்லஸின் சுந்தரியும், 4வது இடத்தை மதுமிதாவின் எதிர்நீச்சல் ஜனனி கதாபாத்திரமும், 5 வது இடத்தை ஆல்யா மானசாவின் இனியா கதாபாத்திரமும் பிடித்துள்ளது. இந்த டாப் 5 இடங்களில் பாக்கியலெட்சுமி சீரியலை தவிர மற்ற சீரியல்கள் அனைத்துமே சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛ஏய் இந்தாம்மா!' பிரியதர்ஷினியின் புகைப்படங்களுக்கு ரசிகர் போட்ட கமெண்ட்ட பாருங்க‛ஏய் இந்தாம்மா!' பிரியதர்ஷினியின் ... 14 வயதில் மகள் வெளியிட்ட புத்தகம் : நெகிழ்ச்சியில் வனிதா 14 வயதில் மகள் வெளியிட்ட புத்தகம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in