Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலின் தேவர்மகன் 2 உருவாகிறது

24 ஆக, 2021 - 19:53 IST
எழுத்தின் அளவு:
Kamal-confirms-Devarmagan-2

1992ல் பரதன் இயக்கத்தில் சிவாஜி, கமல், ரேவதி, கவுதமி, நாசர், வடிவேலு நடிப்பில் உருவான படம் தேவர் மகன். இளையராஜா இசையமைத்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கப்போவதாக சட்டசபை தேர்தலுக்கு முன்பே கூறி வந்தார் கமல். பின்னர் அந்த படத்தின் தலைப்பு மாற்றப்போவதாக கூறப்பட்டது. இந்நிலையில் கமல் அளித்த ஒரு பேட்டியில், தேவர்மகன் 2 உருவாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

முதல் பாகத்தை மலையாள இயக்குனர் பரதன் இயக்கிய நிலையில், இரண்டாவது பாகத்தையும் மலையாளப்பட இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்குவதாக கூறப்படுகிறது. இவர் மலையாளத்தில் பகத்பாசில் நடித்த மாலிக் என்ற படத்தை இயக்கியவர். அதோடு கமலின் விஸ்வரூபம்-2 படத்தின் எடிட்டராகவும் பணியாற்றியவர். தேவர் மகன் 2 படத்தை கமல் திரைக்கதை எழுதி தயாரிக்க, விக்ரம், விஜய் சேதுபதி இருவரும் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
பிரபாஸின் ஆதிபுருஷ் 2023க்கு தள்ளிப்போனதுபிரபாஸின் ஆதிபுருஷ் 2023க்கு ... நடிகர் ஆர்யா போல் நடித்து பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி; இருவர் கைது நடிகர் ஆர்யா போல் நடித்து பெண்ணிடம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

swa -  ( Posted via: Dinamalar Android App )
25 ஆக, 2021 - 19:07 Report Abuse
swa All the best for Flop
Rate this:
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
25 ஆக, 2021 - 16:06 Report Abuse
திரு.திருராம் கமல் ஏற்கனவே பல்வேறுகட்டங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நடித்து பாதியில் படப்பிடிப்பு நின்றிருக்கும் எந்த படத்திற்கும் இன்னும் விடை கிடைத்தபாடில்லை இதுல புதுப்பட அறிவிப்புவேறு,,,,தேவர்மகன்2 என்ன தேவர்மகன்20க்கு கூட அறிவிப்புவெளியிடுங்க ஆனா என்ன உபயோகம்?
Rate this:
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
25 ஆக, 2021 - 10:23 Report Abuse
அசோக்ராஜ் சில அயன் படங்களை மீண்டும் தொடாமல் UNIQUE அந்தஸ்துடன் விட்டுடணும். தேவர் மகன், பாட்ஷா, சலங்கை ஒலி, etc.
Rate this:
S Bala - London,யுனைடெட் கிங்டம்
25 ஆக, 2021 - 10:17 Report Abuse
S Bala இன்னொரு சிவாஜிக்கு எங்கு போவது?
Rate this:
Ram - Thanjavur,இந்தியா
25 ஆக, 2021 - 04:49 Report Abuse
Ram oru changiku Devar Magal inu edupa
Rate this:
பாலா - chennai,இந்தியா
25 ஆக, 2021 - 13:29Report Abuse
பாலாதேவர் மகள் ஏற்கனவே எடுத்துட்டானுவோ அதால தேவர் பேரன்னு எடுக்கலாமல்லோ ??...
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
25 ஆக, 2021 - 16:38Report Abuse
Rajaஅது ஏற்கெனவே வந்துருச்சு....
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in