Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பீஸ்ட் - விஜய் 65 பட தலைப்பு

21 ஜூன், 2021 - 18:15 IST
எழுத்தின் அளவு:
Beast-:-Vijay-65-movie-titled-announced

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்தமாதம் துவங்க உள்ளது. படத்திற்கு தலைப்பு வைக்காமல் தற்காலிகமாக விஜய் 65 என பெயரிட்டு இதுநாள் வரை படப்பிடிப்பு நடந்து வந்தனர். இந்நிலையில் இப்போது ‛பீஸ்ட்' என பெயரிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். கையில் துப்பாக்கி உடன் ஸ்டைலாக உள்ளார் விஜய். நாளை(ஜூன் 22) விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதோடு போஸ்டர் வெளியான சற்றுநேரத்திலேயே பீஸ்ட் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யாவுக்கு மாணவர்கள் வகுப்பு எடுப்பர் : காயத்ரி காட்டம்சூர்யாவுக்கு மாணவர்கள் வகுப்பு ... வலிமை வில்லனுக்கு ஜோடியாகும் தன்யா ரவிச்சந்திரன் வலிமை வில்லனுக்கு ஜோடியாகும் தன்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

21 ஜூன், 2021 - 22:58 Report Abuse
கோவிந்தா இங்கிலீஷ் கெட்ட வார்த்தை தான் ஞாபகம் வருது............டைட்டில மாத்துங்க......
Rate this:
21 ஜூன், 2021 - 22:54 Report Abuse
ilaiyaraja muthu சூப்பரப்பு........... இந்த டைட்டில் கருமத்தையும் கொண்டாடும் பைத்தியக்கார இனம் தமிழினம் மட்டுமே.........
Rate this:
21 ஜூன், 2021 - 22:42 Report Abuse
V. S. Vaitheeswaran verithanam
Rate this:
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21 ஜூன், 2021 - 22:33 Report Abuse
Janarthanan என்னங்கடா இது தமிழ் வாழ்க சொல்லிட்டு ஆங்கிலத்தில் பெயர் வைத்து இருக்கீங்க ???? தமிழில் மாற்றி "வெறிபிடித்தவன் " என்று வையுங்க
Rate this:
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
21 ஜூன், 2021 - 20:49 Report Abuse
RaajaRaja Cholan தமிழில் பெயர் வைங்கப்பா , யாரவது இந்த பெயரை பிரித்து படித்துவிட்டால் தவறாக தெரியும்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in