'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
தமிழில் "கொக்கி" படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா காந்தி. அதன் பிறகு தமிழ் படம் எதிலும் நடிக்கவில்லை. அதன் பிறகு கன்னடப் படங்களில் நடித்து புகழ்பெற்றார். 40 படங்கள் வரை நடித்திருந்த நிலையில் அவருக்கு கன்னடத்திலும் மார்க்கெட் குறைந்தது அதனால் அரசியலில் ஆர்வம் காட்டினார். சமீபத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். கடந்த சில மாதங்களாக தொழில் அதிபர் ஆனந்த கவுடா என்பவரை தீவிரமாக காதலித்து வந்தார். தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. ஆனந்த கவுடா ஏற்கெனவே நடிகை சரோஜாதேவியின் பேத்தி இந்திராவை திருமணம் செய்து சமீபத்தில்தான் விவாகரத்து செய்திருந்தார்.
நடிகைங்களுக்கு கல்யாணமானவங்களைத்தான் பிடிக்குது...