யஷ் படத்திலிருந்து கரீனா கபூர் விலகல்? | அண்ணாமலை பயோபிக் : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆர்வம் | ப்ளடி பெக்கராக மாறிய கவின் | மகள் திருமணம் : ஆனந்த கண்ணீரில் ஜெயராம் | இது தந்தை பாசம் : யுவனுக்கு ஊட்டிவிடும் இளையராஜா | தேர்தலில் ஓட்டுபோடாதது ஏன்...? - ஜோதிகா விளக்கம் | அம்மாவுக்காக தான் சொன்னேன் - அதிதி | அமிதாப் உடன் ரஜினி : வேட்டையன் போட்டோஸ் வைரல் | குருவாயூர் அம்பல நடையில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரசிகருக்கு ரூ 22,000 மதிப்பிலான ஷூ பரிசளித்த ஜான் ஆபிரகாம் |
'சார்லி சாப்ளின், விரும்பாண்டி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அபிராமி. சில காலம் சினிமாவை விட்டு காணாமல் போனவர் இப்போது ரீ-என்ட்ரியாகி உள்ளார். திலீப் குமார் இயக்கத்தில் மாதவன், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள 'மாறா' படத்தில் இவர் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் இருதினங்களுக்கு முன்பு வெளியாகி ஒரு கோடி பார்வைகளை கடந்தது. அந்த டிரைலரில் அபிராமியும் உள்ளார். அவரை பார்த்தவர்கள் ஷாக்காகி போனார்கள், காரணம் அந்தளவுக்கு உடல்பெருத்து காணப்பட்டார். மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வமாகி உள்ளார் அபிராமி. இப்படம் ஓடிடியில் ஜன., 8ல் வெளியாகிறது.