Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கன்னட ரீ-மேக்கில் விஜய்...!

18 ஜூன், 2012 - 14:13 IST
எழுத்தின் அளவு:

"துப்பாக்கி படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து, "யோஹன் அத்தியாயம் ஒன்று ஏ.எல்.விஜய் இயக்கும் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். அந்த இரண்டு படங்களை அடுத்து, கன்னடத்தில் சுதீப் நடிப்பில் வெளியான, "விஷ்ணுவர்தனா படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடிக்க முடிவு செய்துள்ளார். சமீபத்தில் விஷ்ணுவர்தனா படத்தை பார்த்த விஜய்க்கு அந்த கதை ரொம்ப பிடித்து போய்விட்டதாம். அதனால் கவுதம் மற்றும் விஜய் படங்களை முடித்த பின்னர் விஷ்ணுவர்தனா படத்‌தில் நடிக்க முடிவெடுத்துள்ளார். இப்படத்தை ப்ரியாமணி நடிப்பில், தமிழ், கன்னடத்தில் தற்போது தயாராகும், "சாருலதா படத்தை இயக்கி வரும் பொன்.குமரன் இயக்குகிறார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

சுரேஷ் - chennai,இந்தியா
19 ஜூன், 2012 - 16:18 Report Abuse
 சுரேஷ் நடிக்கவே வக்கு இல்லையாம் ஆனா ஹிட் படம் குடுப்பாராம். எதாவது டான்ஸ் ஷோ போசொல்லுங்க
Rate this:
ramachandran - thiruvarur,இந்தியா
19 ஜூன், 2012 - 13:40 Report Abuse
 ramachandran தமிழ்நாட்டுக்கு பெரிய விமர்சனம் பிறக்க ரஜினிகாந்த் அஜித்குமார் நடிக்க வேண்டும் தமிழ் சினிமாவில்இப்படிக்கு அஜித் அன்பு தம்பி திருவாரூர் மாவட்டம் அஜித் ராமசந்திரன்
Rate this:
கேன தளபதி ரசிகன் - kenapoona kurukku theru,இந்தியா
19 ஜூன், 2012 - 09:29 Report Abuse
 கேன தளபதி ரசிகன் வெட்டிபய.
Rate this:
santhosh - coimbatore,இந்தியா
19 ஜூன், 2012 - 08:52 Report Abuse
 santhosh தளபதியவது பரவால மற்ற மொழி படம்தான் ரீமேக் பன்றாரு ஆனா இந்த தொப்ப அஜித்து தமிழ் படத்தையே ரீமேக் பன்னி அதுல part2 வேற விடுறான் தமிழ் படத்தையே இரண்டு தடவ ரீமேக் பண்ணுன மானங்கெட்ட ஹீரோ அஜித்து தான்
Rate this:
தல - sontha thiramai illathor kurukku theru,இந்தியா
18 ஜூன், 2012 - 15:06 Report Abuse
 தல ரீ மேக்கில் மட்டும் தானே நடிக்கிறார் இந்த சொறி சாரி இளைய தளபதி???இதில் என்ன ஆச்சரியம் இருக்கு?
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in