‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாகுபலி இரண்டு படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்திய அளவில் பிரபலமான ஹீரோவாகிவிட்ட நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் சாஹோ. ஸ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் உருவாக்கி வருகிறார் இயக்குநர் சுஜித்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இப்படம் 2019ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினத்தில் ரிலீஸாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.