‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்திலும் நடித்தார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் பாடகியாகவும் மாறியிருக்கிறார்.
வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து, நடித்துள்ள ஜெயில் படத்தில், காத்தோடு என்று தொடங்கும் ஒரு டூயட் பாடலை ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து பாடியிருக்கிறார் அதிதிராவ்
இதை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜிவி பிரகாஷ், இந்த பாடல் பாடியது நல்லதொரு அனுபவமாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.